தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
சற்றுமுன்
மனைவியின் கைகளை கட்டிபோட்டு பெல்ட்டால் தாக்கிய கொடூர கணவன்
Sep 17, 2025 10:37 AM
92
மனைவியின் தாக்கிய கணவன்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலி மனைவியை கட்டி வைத்து பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலுஜுவலபாடு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் உள்ளூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து மனைவி பாக்கியலட்சுமி தனது 4 குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஊருக்கு திரும்பிய பாலாஜி போதையில் , தனது மனைவி பாக்யலட்சுமியை கட்டிப்போட்டு இரவு ஒன்பது மணி முதல் காலை 5 மணி வரை பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
மீண்டும் தாக்க முயன்ற போது கணவர் பாலாஜியிடம் இருந்து தப்பித்த பாக்யலட்சுமி அருகிலுள்ள தேவாலயத்தில் தஞ்சம் அடைந்து தப்பினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu