RECENT NEWS

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

Mar 05, 2026

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

Mar 05, 2026

முகப்பு

என்னங்க அதுகுள்ள வந்துடீங்க..? சீசன் தொடங்கும் முன்பே வந்த வெளிநாட்டுப் பறவைகள்

Sep 14, 2025 12:22 PM

42

என்னங்க அதுகுள்ள வந்துடீங்க..? சீசன் தொடங்கும் முன்பே வந்த வெளிநாட்டுப் பறவைகள்

சைபீரியாவிலிருந்து பிளமிங்கோ உள்ளிட்ட பலவிதமான பறவைகள் வலசை

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே சைபீரியாவிலிருந்து 4 அடி உயரம் கொண்ட பிளமிங்கோ, இலங்கையிலிருந்து கூழைக்கிடா, கடல்ஆலா உள்ளிட்ட பலவித பறவைகள் வந்துள்ளன.

இதற்கிடையே, வனத்துறையில் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள பல்வேறு மாவட்ட வனக்காவலர்கள் 68 பேர் கொண்ட குழுவினர் சரணாலயத்தில் உள்ள பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள களப்பணி மேற்கொண்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies