அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட தி.மு.க கவுன்சிலர் கைது
Sep 13, 2025 01:59 PM
71
7 லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் காய்ச்சும் பொருட்கள் பறிமுதல்..
ஈரோடு அருகே தோட்டத்தில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக திமுக பேரூராட்சி கவுனசிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிக்கோவில் குட்டைக்காட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலில் தனிப்பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும், பெத்தாம்பாலையம் பேரூராட்சி 3-வது வார்டு கவுனசிலர் சுரேஷ்குமார் மற்றும் முத்துச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை- தி.மு.க கவுன்சிலர் கைதுகள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை- தி.மு.க கவுன்சிலர் கைதுஅவர்களிடமிருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu