முகப்பு
"திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது" - முதலமைச்சர்
Sep 13, 2025 07:48 AM
100
"திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது" - முதலமைச்சர்
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என சூளுரைக்கும் நாள் முப்பெரும் விழா - முதலமைச்சர்
வரும் 17ஆம் தேதி கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி என்ற இடத்தில், திமுகவின் முப்பெரும் விழா நடக்கிறது - முதலமைச்சர்
முப்பெரும் விழாவில் கட்சி பணியை சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவருக்கு நற்சான்றிதழ் & பணமுடிப்பு வழங்கப்படும் - முதலமைச்சர்
நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லாக் கழகப் பணிதான். தொண்டர்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான் - முதல்வர்
முப்பெரும் விழா நாளில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து உறுதி ஏற்கிறோம்
முப்பெரும் விழாவில், "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்களோடு இணைந்து உறுதிமொழி ஏற்கிறோம்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu