ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
மாவட்டம்
மெத்தபெட்டமைன், உயர் ரக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது
Sep 12, 2025 02:02 PM
40
மெத்தபெட்டமைன், உயர் ரக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது
கோவை துடியலூரில், மெத்தபெட்டமைன், உயர்ரக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 3 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து, கோவையில் விற்பனை செய்வது, விசாரணையில் தெரியவந்த நிலையில், தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu