RECENT NEWS

தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் - அண்ணாமலை

தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் - அண்ணாமலை

Mar 14, 2026

தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் - அண்ணாமலை

தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் - அண்ணாமலை

Mar 14, 2026

முகப்பு

2ஆவது மாடியில் கழிவறை கட்டுமானத்தை இடித்த திமுக முன்னாள் கவுன்சிலர் குடும்பத்தினர்..

Sep 12, 2025 11:41 AM

76

2ஆவது மாடியில் கழிவறை கட்டுமானத்தை இடித்த திமுக முன்னாள் கவுன்சிலர் குடும்பத்தினர்..

பொதுவழிப்பாதை தொடர்பான தகராறு நீடிக்கும் நிலையில், புதிய சர்ச்சையில் சிக்கினர்

சென்னை பள்ளிக்கரணையில், செந்தமிழ் என்பவர், தனது கட்டிடத்தின் 2ஆவது மாடியில் மேற்கொண்ட கழிவறை கட்டுமானத்தை அவர் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்து இடித்து அகற்றிய வழக்கில், திமுக முன்னாள் கவுன்சிலர் ரெங்கனின் மருமகன் ஜெய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுவழிப்பாதை தொடர்பான தகராறு நீடித்து வரும் நிலையில், கட்டுமானத்தை இடித்து விட்டு தலைமறைவான முன்னாள் கவுன்சிலரின் மனைவி நீலா, மகள் சூர்யா, கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies