RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

தமிழ்நாடு

கடலில் மிதந்து வந்த கறுப்பு நிற மர்ம மூட்டையைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி..!

Sep 11, 2025 07:45 AM

98

கடலில் மிதந்து வந்த கறுப்பு நிற மர்ம மூட்டையைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி..!

கடலில் மிதந்து வந்த கறுப்பு நிற மர்ம மூட்டையைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடலில் மிதந்து வந்த கருப்பு மூட்டையைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அதனைக் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

எக்கியர் குப்பம் மீனவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றபோது தண்ணீரில் மிதந்து வந்த மூட்டையை குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மூட்டையைக் கைப்பற்றிய மரக்காணம் போலீசார் அதில் நனைந்தவாறு இருந்த 10 உயர்தர கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies