அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
தமிழ்நாடு
விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி..!
Sep 11, 2025 01:49 AM
68
விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி..!
அருண் பிரபு இயக்கத்தில்,விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 25 ஆவது படமான சக்தித் திருமகன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க தலைவர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர், விஜய் ஆண்டனி தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றும் அவருக்கு விஜய் ஆண்டனி என்று தனது கணவர்தான் பெயர் வைத்ததாகவும் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu