அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
உலகம்
ஆப்பிள் நிறுவனத்தை வம்புக்கு இழுக்கும் சாம்சங்
Sep 10, 2025 09:19 AM
1100
வம்புக்கு இழுக்கும் சாம்சங்
ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்திய ஐபோன் 17 சீரீஸ் போன்களை மறைமுகமாக கிண்டலடித்து சாம்சங் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மடக்கும் வசதிகொண்ட Fold போன்களை சாம்சங் நிறுவனம் 2019 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனத்தால் அந்த தொழில்நுட்பத்தை ஐபோனில் கொண்டுவர முடியவில்லை என 2022-இல் சாம்சங் நிறுவனம் டுவீட் செய்திருந்தது.
அந்த பதிவை தற்போது மீண்டும் Re-tweet செய்துள்ள சாம்சங் நிறுவனம், இனி ஆப்பிளிடம் அந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்க முடியாது என்ற தொணியில் கிண்டலடித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu