ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
மாவட்டம்
பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்.! பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே நிகழ்ந்த கொடூரம்..
Sep 09, 2025 11:00 AM
168
பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்.! பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே நிகழ்ந்த கொடூரம்..
தஞ்சாவூரில் பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே பட்டப்பகலில் 20 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சசிக்குமார் என்ற அந்த இளைஞரின் நண்பரான கல்லூரி மாணவருக்கும் அவருடன் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் யார் பெரிய ஆள் என்ற போட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தனது நண்பனுக்கு ஆதரவாக எதிர்த் தரப்பிடம் சசிக்குமார் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமாதானம் பேசலாம் என சசியை கலைஞர் நகருக்கு வரச் சொன்ன கும்பல், மறைந்திருந்து அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu