RECENT NEWS

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

Feb 12, 2026

தமிழ்நாடு

லாட்ஜில் காதலனுடன் தங்கியிருந்த இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.!

Sep 09, 2025 09:11 AM

219

லாட்ஜில் காதலனுடன் தங்கியிருந்த இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.!

லாட்ஜில் காதலனுடன் தங்கியிருந்த இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.!

சென்னை வேப்பேரியில் உள்ள லாட்ஜில் காதலனுடன் தங்கியிருந்த இளம் பெண் திரிஷாவை தூக்கில் தொங்கிய நிலையில் போலீசார் சடலமாக மீட்டனர்.

அத்துடன் அவரது காதலரான ராபின் சோழாவரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் இருவரது மரணம் குறித்தும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது காதல் வயப்பட்ட ராபினும், திரிஷாவும் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வேப்பேரியில் உள்ள விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கியிருந்தபோது, திரிஷாவின் தோழியை செல்போனில் அழைத்த ராபின், தனக்கும், திரிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் வெளியே சென்றுவிட்டதாகவும், திரும்பி வந்து பார்க்கும்போது திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அறையை மூடிவிட்டு தனது வீட்டுக்கு வந்துவிட்டதாக கூறிய ராபின், தானும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இருப்பினும் திரிஷா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies