RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

முகப்பு

பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த 'ஆக்டிவா' பைக் மாயம்... அரை மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசார்

Sep 07, 2025 02:26 AM

35

பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த 'ஆக்டிவா' பைக் மாயம்... அரை மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசார்

பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த 'ஆக்டிவா' பைக் மாயம்... அரை மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசார்

சென்னை மயிலாப்பூரில், காணாமல் போன தனது ஆக்டிவா இருசக்கர வாகனத்தை புகாரளித்த அரை மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்ததாக மெட்டில்டா என்பவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி அருகே தனது ஆக்டிவாவை நிறுத்திவிட்டு, ஐந்தே நிமிடத்தில் குழந்தையை அழைத்து வருவதற்குள் தனது வாகனம் திருடுபோய்விட்டதாக அவர் புகாரளித்திருந்தார்.

அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்துக்கு இடமாக ஆக்டிவாவில் வந்த இருவரிடம் விசாரிக்க முயன்றபோது இருவரும் ஓட்டம் பிடித்தனர். விசாரணையில் அது மெட்டில்டாவின் வாகனம் என்பது தெரியவந்தது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies