அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
இஸ்ரேல் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
Sep 07, 2025 01:30 AM
59
இஸ்ரேல் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
ஒருபுறம், காசா முழுவதையும் தங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர இஸ்ரேல் அரசு முயற்சித்துவருகிறது.
மறுபுறம், போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்குமாறு அவர்களது உறவினர்கள் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
ஹமாஸ் வசம் எஞ்சியுள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடிருக்கக் கூடும் என இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu