கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
சற்றுமுன்
லாட்டரிச் சீட்டு வியாபாரியிடம் பணம் பெற்றுக்கொண்டு விற்பனைக்கு அனுமதி.. இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம்..!
Sep 05, 2025 06:27 AM
89
6 போலீசார் பணியிடை நீக்கம்
கடலூர் மாவட்டத்தில் லாட்டரிச் சீட்டு வியாபாரியிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ய அனுமதித்ததாக இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில், சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு வியாபாரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்ட 7 போலீசார் வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டனர்.
அதன்பிறகு நடத்தப்பட்ட உயர்மட்டக் குழு விசாரணைக்குப் பிறகு 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டிஎஸ்பி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu