கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
மாவட்டம்
ஓணம் பண்டிகை - தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு
Sep 04, 2025 07:47 AM
40
ஓணம் பண்டிகை - தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு
ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான பூ வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர்.
கடந்த இரண்டு நாள்களாக ஆயிரம் டன் அளவுக்கு பூக்கள் விற்பனை ஆகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. மல்லி 1300 ரூபாய், பிச்சிப்பூ 1000 ரூபாய், ஸ்டம்ப் ரோஸ் 400 ரூபாய், வாடாமல்லி 350 ரூபாய், சம்பங்கி 300 ரூபாய்க்கு விற்பனை ஆகின.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu