RECENT NEWS

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

Feb 12, 2026

தமிழ்நாடு

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி - தூத்துக்குடி துறைமுகத்தில் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள் தேக்கம்

Sep 03, 2025 08:41 AM

204

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி - தூத்துக்குடி துறைமுகத்தில் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள் தேக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தியா மீதான 50 சதவீத வரி விதிப்பால் தூத்துகுடி துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாக வேண்டிய ஆயத்த ஆடைகள்,உணவுப்பொருள்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைந்துள்ளன.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக அமெரிக்காவிற்கு மாதம் 1000முதல் 1500 கண்டெய்னர்கள் மூலம் திருப்பூர்,பெங்களூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரக்கூடிய ஆயத்த ஆடைகள் மற்றும் தூத்துக்குடியில் இருந்து தயாரிக்கப்படும் கடல் உணவுகள் முந்திரி பருப்பு மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அனுப்பப்படும் அரிசி மற்றும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் தேங்கியுள்ளதால் மாதம் ஒன்றுக்கு 6ஆயிரம் கோடி முதல் 7ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆயிரக் கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies