அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
சற்றுமுன்
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு - உடற்கூராய்வு அறிக்கையில் பகீர் தகவல்
Sep 03, 2025 04:59 AM
133
சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தீபா என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த தீபாவின் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்கள் வெளியாகியுள்ளன
மழைநீர் வடிகால் பள்ளத்தில் தீபா தவறி விழுந்தபோது நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டதால் உயிர் பிரிந்துள்ளது - உடற்கூராய்வு அறிக்கை
மழைநீர் வடிகால் பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தீபாவின் உடலில் வேறு எங்கும் காயம் இல்லை - உடற்கூராய்வு அறிக்கை
நள்ளிரவு 12:30 மணிக்கு பள்ளத்தில் விழுந்து சுமார் 1 மணியளவிலே உயிர் பிரிந்துள்ளதாக, உடற்கூராய்வு அறிக்கையில் தகவல்
காயம் அடைந்த நிலையில் தீபா சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார் - உடற்கூராய்வு அறிக்கை
தீபாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் புகார் - சூளைமேடு போலீசார் விசாரணை
மழைநீர் வடிகால் அமைப்பவர்களின் அலட்சியத்தால் குழிக்குள் விழுந்து தீபா உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu