தமிழ்நாடு
திமுக இயக்கத்தை அழிப்பதற்கு 2 மாநாடுகள் போதுமா தம்பி?: கோவி.செழியன்
Aug 31, 2025 12:01 PM
30
த.வெ.க. தலைவர் விஜயையும் அவரது மதுரை மாநாடு குறித்தும் கோவி.செழியன் விமர்சனம்
பேசிப் பேசி வளர்ந்த திமுக இயக்கத்தை அழிப்பதற்கு இரண்டு நாட்களில் 2 மாநாடு நடத்தினால் போதுமா தம்பி என தவெக தலைவர் விஜயையும் அவரது மதுரை மாநாட்டையும் அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம் செய்தார்.
சென்னை அண்ணா சாலை பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவி. செழியன்2 இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி.சல்மா மற்றும் சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu