தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
முகப்பு
நிலம் வாங்குவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல்
Aug 28, 2025 03:42 PM
28
கேரள போலீஸ் வேடமணிந்து கடத்திச் சென்ற கும்பலில் 5 பேர் கைது
கிருஷ்ணகிரியில், நிலம் வாங்குவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரை வரவழைத்து, கேரள போலீஸ் வேடமணிந்து காரில் கடத்திச் சென்று தாக்கி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டையை சேர்ந்த முகமது யூசுப் மற்றும் அவரது நண்பர் ஜாமீர் அஹமது ஆகியோர் கேரள மாநிலம் பாரஸாலா பகுதிக்கு கடத்தி செல்லப்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அம்மாநில போலீசாரே அவர்களை மீட்ட பின் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu