முகப்பு
விநாயகர் சிலைகளை தாமிரபரணி ஆற்றில் கரைக்கும் வைபவம்
Aug 28, 2025 01:12 PM
29
இளைஞர்கள் உற்சாக ஆட்டத்துடனும், பெண்கள் கும்மி அடித்தும் சிலைகளை கரைத்தனர்...
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இளைஞர்கள் உற்சாக ஆட்டம் போட்டும், பெண்கள் கும்மி அடித்தும் விநாயகர் சிலைகளை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ வீரர் உடையுடன் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உட்பட இரு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 19 சிலைகளை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu