ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
இந்தியா
மதுபோதையில் பைக்கை ஓட்டிச் சென்றதற்கு அபராதம் விதித்ததால் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி
Jul 31, 2025 04:29 PM
28
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் மதுபோதையில் பைக்கை ஓட்டிச் சென்றதற்கு போலீசார் அபராதம் விதித்ததால் நரசிம்ஹா என்பவர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
போலீசார் பெட்ஷீட்டை பயன்படுத்தி தீயை அணைத்து நரசிம்ஹாவை மீட்ட நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, நரசிம்ஹா மீது காவல் பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல், தற்கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu