தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
மாவட்டம்
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி
Jul 31, 2025 04:25 PM
39
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி
கடலூர் மாவட்டம் மாங்குடி கிராமத்தில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கஜேந்திரன் என்ற விவசாயி, அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கஜேந்திரனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். அறுந்து கிடந்த மின்கம்பியை மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டதே,கஜேந்திரனின் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu