RECENT NEWS

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Mar 19, 2026

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Mar 19, 2026

முகப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

Jul 31, 2025 01:18 PM

55

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

காலையில் நடைபயிற்சியின் போது முதலமைச்சரை சந்தித்து ஓபிஎஸ் நலம் விசாரித்த நிலையில் மீண்டும் சந்திப்பு

பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் நின்று வரவேற்றார்

ஓபிஎஸ் மூத்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் முதலமைச்சருடன் சந்திப்பு

அரை மணி நேர சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டார்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies