அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
உலகம்
ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய் ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றி
Jul 30, 2025 04:42 AM
41
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய் ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றி
ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய் ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 500 முதல் ஆயிரம் கிலோ வரை எடையிலான ஆயுதங்களை சுமந்து கொண்டு 150 முதல் 500 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிரிகள் இடைமறித்து அழிப்பதற்கு கடினமான இந்த ஏவுகணையின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இயக்கத் திறன் உள்ளிட்ட அம்சங்கள் ஒடிஷா கடலோரம் உள்ள அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu