RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

முகப்பு

ஆப்ரேசன் சிந்தூரின் போது 100 பயங்கரவாதிகள் கொலை - ராஜ்நாத் சிங்

Jul 28, 2025 09:23 AM

32

ஆப்ரேசன் சிந்தூரின் போது 100 பயங்கரவாதிகள் கொலை - ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆப்ரேசன் சிந்தூர் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்தார்

இந்திய பாதுகாப்புப் படையினரின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பகல்காமில் அப்பாவி மக்களை கொன்றனர் - ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூர் மூலம் மே 6 - 7ல் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தொடங்கினர் - ராஜ்நாத் சிங்

9 பயங்கரவாத நிலைகளை இந்திய படைகள் தாக்கி அழித்தன - ராஜ்நாத் சிங்

பயங்கரவாதிகளை அழிக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் சுதந்திரமாக செயல்பட பிரதமர் மோடி அனுமதித்தார் - ராஜ்நாத்

ஆப்ரேசன் சிந்தூரின் போது 100 பயங்கரவாதிகள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் கொல்லப்பட்டனர் - ராஜ்நாத் சிங்

பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்கும் நடவடிக்கை 22 நிமிடங்களில் முடிக்கப்பட்டது - ராஜ்நாத் சிங்

ராமாயணத்தில் வரும் அனுமனைப்போல் யாரை குறிவைக்க வேண்டுமோ அவர்களை குறிவைத்து தாக்கி அழித்தோம் - ராஜ்நாத் சிங்

இந்தியாவின் நவீன ஏவுகணைகள் மூலம் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்தன - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் எஸ்.400, ஆகாஷ் ஏவுகணை அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானால் இந்தியாவில் உள்ள எந்த இலக்கையும் தாக்க முடியவில்லை - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி தர இந்தியா எப்போதும் தயார் - ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூரின் இலக்குகள் 100% நிறைவேற்றப்பட்டன - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களை தாக்கி அழித்தோம் - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் தீவிரவாத நிலைகள் மட்டுமே இந்தியாவின் இலக்காக இருந்தது - ராஜ்நாத்

மே 10ல் பாக். விமானப்படை தளத்தை நாம் தாக்கியதை அடுத்து அந்நாடு தோல்வியை ஒப்புக்கொண்டது- ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூரின்போது இந்திய விமானப்படையினரின் வலிமையை உலகம் உணர்ந்தது - ராஜ்நாத் சிங்

போரை நிறுத்த முதலில் பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது - ராஜ்நாத் சிங்

போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் முதலில் இந்தியாவை தொடர்பு கொண்டனர் - ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ நடவடிக்கையில் யாரும் சந்தேகமடைய தேவையில்லை - ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை - ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை - ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய வீரர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் அத்துமீறினால் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை மீண்டும் தொடங்கும் - ராஜ்நாத் சிங்

இந்திய வீரர்களின் பாதுகாப்பே முதன்மையானது - ராஜ்நாத் சிங்

இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது; அத்துமீறலை அல்ல - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது - ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்தை வளர்ப்பதே பாகிஸ்தானின் ஒரே நோக்கம் - ராஜ்நாத் சிங்

தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்காது - ராஜ்நாத் சிங்

எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன என்று ஏன் எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை? - ராஜ்நாத் சிங்

ஆப்ரேசன் சிந்தூர் பற்றி சரியான கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பவில்லை - ராஜ்நாத் சிங்

எந்த தேர்விலும் அதன் முடிவே முக்கியமானது - ராஜ்நாத் சிங்

இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை வழங்கியது - ராஜ்நாத் சிங்

இந்தியாவின் நடவடிக்கைகளை யாரும் துளியும் சந்தேகப்பட வேண்டாம் - ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்தை ஆதரிப்பதால் பாகிஸ்தானை இந்தியா எதிர்க்கிறது - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் ஆதரவுடனே இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் - ராஜ்நாத் சிங்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies