ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
பிரதமர் விழாவில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை - ராஜேந்திர பாலாஜி
Jul 28, 2025 02:19 AM
112
அற்புதமான திருப்புமுனை - ராஜேந்திர பாலாஜி
பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர், தமிழ் வரலாறு, கலாசாரம், மண்ணின் பெருமை, வரலாற்றுச் சுவடுகளை எடுத்துச் சொல்லி பிரதமர் பேசுவதால் திமுகவினர் கூட மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி பலமாக உள்ளதற்கு பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துக் கொண்டதே எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu