RECENT NEWS

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

Mar 04, 2026

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

பெருங்குடியில் 5.50 லட்சம் மெ.டன் குப்பைகளை அகற்றும் பணி

Mar 04, 2026

உலகம்

இந்தோனேஷியாவில் ஆற்றங்கரையில் குளித்த முதியவரை ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற முதலை

Jul 02, 2025 02:12 AM

119

இந்தோனேஷியாவில் ஆற்றங்கரையில் குளித்த முதியவரை ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற முதலை

இந்தோனேஷியாவில் ஆற்றங்கரையில் குளித்த முதியவரை ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற முதலை

இந்தோனேஷியாவில் 80 வயது முதியவரைத் தாக்கி ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. டாங்கமஸ் ரீஜென்சி பகுதியைச் சேர்ந்த வாசிம் என்ற 80 வயது முதியவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றது.

இதனைக் கண்ட கிராம மக்கள் கையில் கம்புகளை வைத்து முதலையை சரமாரியாகத் தாக்கினர். இறுதியில் முதலை அந்த முதியவரை விடுவித்ததாகவும், ஆனால் அதற்குள் வாசிம் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாதி பலத்தை காட்டுவதற்காக சிறையில் திட்டம் தீட்டி அட்டூழியம்
யார் இந்த கொலைகார கொடூரர்கள் ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies