ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தலைமை காவலர் கைது
Jun 25, 2025 09:45 AM
144
தலைமை காவலர் ராமன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் புகாரளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தலைமை காவலர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது தொடர்பான வீடியோ வெளியாகி ராமன் மீது பெண்களை தரக்குறைவாக பேசுவது, வேண்டுமென்றே காயப்படுத்துவது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu