42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
போரை முடிவுக்கு கொண்டுவர 3 நிபந்தனைகள்- ஈரான்
Mar 12, 2026
மாவட்டம்
உடல் நலன் பாதிக்கப்பட்ட தெருநாயை துப்பாக்கியால் சுட முயற்சி - பள்ளி மாணவன் தலையில் ஈயகுண்டு பாய்ந்தது..
Jun 25, 2025 08:34 AM
41
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தெருநாயை துப்பாக்கியால் சுட முயன்ற போது அவ்வழியாக நடந்து சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் ஈயகுண்டு பாய்ந்தது.
காயமடைந்த மாணவன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சரத்குமாரையும், தெருநாயை கொல்ல அவரை அழைத்துச் சென்ற வெங்கடேசன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu