பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
மகளிர் இலவச பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு? நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்
Jun 24, 2025 08:37 AM
51
நடத்துநரிடம் பெண்கள் வாக்குவாதம்
குற்றாலத்தில், மகளிர் இலவச பேருந்தில் ஏற விடாமல் நடத்துநர் தங்களை அவமதித்துவிட்டதாக கூறி 2 பெண்கள் கை குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பழைய குற்றால அருவி சோதனை சாவடிக்கு பின் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பேருந்து நடத்துநர்கள் தங்களை அலட்சியப்படுத்துவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu