RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

முகப்பு

சோழிங்கநல்லூரில் சீரமைக்கப்படும் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி.. நடைபாதை, இருக்கை, மின்விளக்கு என சிறப்பு ஏற்பாடு..

Jun 23, 2025 04:25 AM

24

சோழிங்கநல்லூரில் சீரமைக்கப்படும் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி.. நடைபாதை, இருக்கை, மின்விளக்கு என சிறப்பு ஏற்பாடு..

சென்னை சோழிங்கநல்லூரில் நீர்வளத்துறைக்கு சொந்தமான 24 ஏக்கர் பரப்பளவு உள்ள தாங்கல் ஏரி
30 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த 'சிறுதுளி' என்ற அமைப்பு இன்போசிஸ் நிறுவனம் வழங்கிய இரண்டரை கோடி ரூபாய் நிதி உதவியுடன் இப்பணியை மேற்கொண்டது. ஏரி கரையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 அடி அகலத்தில் நடைபாதை, இருக்கைகள், மின்விளக்கு மற்றும் மரக்கன்றுகள் நடுவதோடு, ஏரிக்குள் 2 இடத்தில் பறவைகளுக்கான அடர்வனம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியின் உபரிநீர் ராமன் தாங்கல் ஏரிக்குச் சென்று அங்கிருந்து ஒக்கியம்மடு செல்லும் வகையிலும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies