70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
Mar 09, 2026
70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
Mar 09, 2026
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
விஜய் பிறந்த நாள் பால்குட ஊர்வலத்தில் முன்னாள் நிர்வாகி ரகளை.. முன்னாள் நிர்வாகி குற்றச்சாட்டிற்கு மா.செ விளக்கம்
Jun 23, 2025 04:09 AM
19
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், த.வெ.க தலைவர் விஜயின் பிறந்த நாளுக்காக நடைபெற்ற பால்குட ஊர்வலத்தின் போது, தனக்கு ஏன் அழைப்பு தரவில்லை எனக் கூறி முன்னாள் நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
13 ஆண்டுகளாக மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக செயல்பட்ட தன்னை சாதி ரீதியாக ஒதுக்குவதாக அவர் பாட்டு பாடியவாறு கோஷம் எழுப்பினார்.
நிகழ்ச்சியின் போது தகராறில் ஈடுபட்டவர் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என மாவட்ட செயலாளர் சத்தியா தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu