2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
முகப்பு
த.வெ.க- தி.மு.க மோதல்- தி.மு.க நிர்வாகி மண்டை உடைப்பு.. 2 பேர் கைது..
Jun 23, 2025 03:00 AM
37
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் வடசிறுவள்ளூரில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து பேனரை தீ வைத்து கொளுத்தியதாக தாக்கப்பட்டதில் திமுக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்தது.
இதுகுறித்த புகாரில் தவெகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டதால் பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை சங்கராபுரம் காவல் நிலையத்தில் தவெகவினர் திரண்டனர். இதனையடுத்து, திமுகவினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.