RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

தமிழ்நாடு

டயர் வெடித்து சென்டர் மீடியனில் மோதி தீப்பற்றி எரிந்த லாரி

Jun 22, 2025 02:42 AM

25

டயர் வெடித்து சென்டர் மீடியனில் மோதி தீப்பற்றி எரிந்த லாரி

டயர் வெடித்து சென்டர் மீடியனில் மோதிய லாரி தீப்பற்றி எரிந்தது

தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, வேலூர் அருகே சாலையின் செண்டர் மீடியன் மீது மோதி தீப்பற்றி எரிந்தது.

திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து லாரி செண்டர் மீடியனில் மோதியபோது அதன் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

லாரி முழுவதும் தீ மளமளவென பரவிய நிலையில், உடனடியாக வெளியே குதித்ததால் ஓட்டுநர் உயிர் பிழைத்தார். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தபோதும், முழு லாரியும் எரிந்து சேதமடைந்துவிட்டது. விபத்து காரணமாக வேலூர்-ஆரணி சாலையில் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies