குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
தமிழ்நாடு
கடலில் மீன் பிடித்த விசைப்படகை தாக்கிய இலங்கை கடற்படையினர்..
Jun 20, 2025 02:46 AM
23
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நான்கு மீனவர்கள் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடற்படை கப்பலை தங்கள் விசைப்படகின் மீது மோதவிட்டு,மீன்பிடி வலை, இழுகயிறு, பலகை ஆகியவற்றை வெட்டி கடலில் வீசி விட்டு சென்றுவிட்டதாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu