RECENT NEWS

ஒலிம்பிக் சுடராக பறக்கவிடப்பட்ட சூடான காற்று ராட்ச பலூன்

முகப்பு

மருத்துவமனை ஊழியர் வீட்டில் 129 சவரன் நகை, ரூ.21 லட்சம் கொள்ளை.. 2 பேர் கைது

Jun 17, 2025 01:35 AM

70

மருத்துவமனை ஊழியர் வீட்டில் 129 சவரன் நகை, ரூ.21 லட்சம் கொள்ளை.. 2 பேர் கைது

மருத்துவமனை ஊழியர் வீட்டில் 129 சவரன் நகை, ரூ.21 லட்சம் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ராகவேந்திரா நகரைச் சேர்ந்த தனியார் சித்த மருத்துவமனை ஊழியர் முத்துப்பெருமாள் என்பவரது வீட்டில் 129 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், 21 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செட்டிப்பேடு என்ற இடத்தில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையின்போது சிக்கிய அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மீண்டும் "மேடே" "மேடே" நடுவானில் பதறிய பயணிகள்!திணறிய சென்னை விமானம் திக் திக் நொடிகள்!!!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies