தமிழ்நாடு
தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு
Jun 16, 2025 02:20 AM
160
தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு
சென்னையை அடுத்துள்ள பட்டாபிராமில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் இருவரும், பூந்தமல்லி அருகே உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த நிலையில், கடைக்கு பொருட்கள் வாங்க வந்த போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu