RECENT NEWS

உலக யோகா தினம் கொண்டாடிய பாதுகாப்புப் படை வீரர்கள்

முகப்பு

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து.. தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

Jun 15, 2025 03:16 PM

63

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து.. தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

மதுரை சோழவந்தான் பேருந்து நிலையத்தில் சில நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்துக்குள் வந்து நின்ற அரசுப் பேருந்து ஒன்று பயணிகள் ஏறுவதற்குள் புறப்பட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகளை வணங்காமுடி என்ற இளைஞர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பேருந்தின் ஓட்டுநர், மது போதையில் கடைக்கு வந்து உன் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது என வணங்காமுடியை மிரட்டிச் சென்றுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies