RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

முகப்பு

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மோதல் விவகாரம்..பெட்ரோல் குண்டு வீசியதாக பள்ளி மாணவர்கள் கைது..

Jun 12, 2025 07:27 AM

51

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மோதல் விவகாரம்..பெட்ரோல் குண்டு வீசியதாக பள்ளி மாணவர்கள் கைது..

சென்னை புறநகர் பகுதியான கோவிலம்பாக்கத்தில் உள்ள 3 வீடுகளில், அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு பள்ளி மாணவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

போதைக்காக வாங்கப்பட்ட வலி நிவாரணி மருந்துக்கு பணம் தரவில்லை, மதில் சுவர் மீது அமர்ந்ததால் கண்டித்தனர், தங்களது செல்போனை விற்பனை செய்து தரவில்லை ஆகிய காரணங்களுக்காக, பெட்ரோல் குண்டு வீசியதாக, கைதான மாணவர்கள் போலீசில் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies