முகப்பு
"விஜய் எங்கள் வீட்டுப்பையன்.." தே.மு.தி.க. தனித்து போட்டியா? என்பதை காலம் தான் பதில் சொல்லும் - பிரேமலதா
Jun 11, 2025 07:06 AM
57
"விஜய் எங்கள் வீட்டுப்பையன்.." தே.மு.தி.க. தனித்து போட்டியா? என்பதை காலம் தான் பதில் சொல்லும் - பிரேமலதா
''தே.மு.தி.க. தனித்து போட்டியா? - காலம் தான் பதில் சொல்லும்''
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்
''யாருடன் கூட்டணி? - இப்போது தெரிவிக்க முடியாது
கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்க அவகாசம் தேவை - பிரேமலதா
விஜய் எங்கள் வீட்டுப்பையன் - பிரேமலதா
தே.மு.தி.க. தனித்து போட்டியா? என்பதை காலம் தான் பதில் சொல்லும் - பிரேமலதா
6 மாதங்களுக்கு கட்சி வளர்ச்சி பணிகளில் தான் தேமுதிக கவனம் செலுத்தும் - பிரேமலதா
யாருடன் கூட்டணி என்பதை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது - பிரேமலதா
தே.மு.தி.க.வின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்க அவகாசம் தேவை - பிரேமலதா
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது தான் - பிரேமலதா
அரசியல் நாகரீகம் கருதி தே.மு.தி.க. - அ.தி.மு.க. கூட்டணி ஒப்பந்த ஆவணத்தை காட்டவில்லை - பிரேமலதா
அ.தி.மு.க. மீது தே.மு.தி.க.வுக்கு அதிருப்தி இல்லை - பிரேமலதா
விஜய் எங்கள் வீட்டுப்பையன் - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
தே.மு.தி.க. உடன் கூட்டணி அமைப்பது பற்றி விஜயிடன் தான் கேட்க வேண்டும் - பிரேமலதா
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu