அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
ஜிம் நடத்த 2 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டதாக ரவுடி உள்பட 5 பேரை கைது செய்த போலீசார்
Jun 11, 2025 01:49 AM
67
ஜிம் நடத்த 2 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டதாக ரவுடி உள்பட 5 பேரை கைது செய்த போலீசார்
வேலூரில் ஜிம் நடத்த 2 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டதாக ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜிம் நடத்தி வரும் ரஸாக் என்பவரை தொடர்புகொண்ட வசூர்ராஜா என்பவர் ஜிம் நடத்த வேண்டும் என்றால் தனக்கு 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
ரசாக் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்திய போலீசார், 5 பேரைக் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu