RECENT NEWS

அரிசி இருப்பு குறைந்ததால் இறக்குமதியை அதிகரிக்க ஜப்பான் அரசு முடிவு

முகப்பு

கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

Jun 11, 2025 12:59 AM

42

கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கீழே கிடந்த பர்ஸில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் அதனை காவல் நிலைய ஆய்வாளர் பேபி வசந்த்திடம் ஒப்படைத்தார்.

பர்ஸில் இருந்த கூட்டுறவு கடன் சங்க ரசீது மூலமாக நடத்திய விசாரணையில், மகளின் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக நிரோஷா என்பவர் நகையை அடமானம் வைத்து பணம் எடுத்து வந்தது தெரிய வந்ததால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies