RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

முகப்பு

தாம்பரம் அரசு விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Jun 10, 2025 07:37 AM

445

தாம்பரம் அரசு விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

அரசு அரசு விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

இரு கால்களை உடைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தாம்பரம் அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று விடுதியில் தங்கி இருந்த 13 வயது மாணவியின் கால்களை முறித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் விடுதி காவலாளி மேத்யூ கைது செய்யப்பட்டுளளார். இது தொடர்பாக தீவிர விசாரணையை முன்னெடுத்த போலீசார், விடுதியில் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என ஒவ்வொரு சிறுமிகளிடமும் இரவு முதல் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், மேத்யூ மூலமாகவோ, வேறு யார் மூலமாகவோ பாலியல் ரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. விடுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கிருந்த 8 சி.சி.டி.வி. கேமராக்களில் 2 கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்துள்ளது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாளில் விடுதியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே ஒரு ஆண் காவலாளி மட்டுமே பணியில் இருந்த நிலையில், அன்றைய தினம் வார்டன் விடுப்பில் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால், வார்டன் பணி யாருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது என விடுதி தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies