RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

இந்தியா

காரைக்காலில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரை கைது செய்த போலீசார்

Jun 10, 2025 05:37 AM

69

காரைக்காலில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரை கைது செய்த போலீசார்

உரிய ஆவணங்களின்றி சுற்றித் திரிந்த இலங்கை இளைஞர் கைது

காரைக்காலில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அஜந்தன் என்ற அந்த இளைஞர், பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்ன சென்னையைச் சேர்ந்த முகவரை நம்பி ஆறு மாத கால விசாவில் இந்தியா வந்ததாகவும் முகவர் ஏமாற்றியதால், 5 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்ததாகவும் கூறியுள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies