RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

சற்றுமுன்

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

Jun 08, 2025 03:41 AM

59

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்துள்ளார்.

விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர்.

இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ள அமித் ஷா மாலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.அமித் ஷா வருகையை ஒட்டி மதுரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies