RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

முகப்பு

ஆம்பூரில் கோவில் அர்ச்சகர் மீது பாலியல் தொந்தரவு .. 4 பிரிவில் வழக்குபதிவு செய்து தேடி வரும் மகளிர் போலீசார்

Jun 07, 2025 01:46 PM

224

ஆம்பூரில் கோவில் அர்ச்சகர் மீது பாலியல் தொந்தரவு .. 4 பிரிவில் வழக்குபதிவு செய்து  தேடி வரும் மகளிர் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவில் ஒன்றின் அர்ச்சகர் தியாகராஜன் என்பவர், திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக, கோயில் தூய்மை பணியாளர் அளித்த புகாரில், குருக்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அர்ச்சகரை ஆம்பூர் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies