RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

முகப்பு

தேசிய நெடுஞ்சாலையில் கார் பின்புறத்தில் அமர்ந்து இளைஞர் சாகசம்.. போலீசார் விசாரணை..

Jun 07, 2025 10:13 AM

72

தேசிய நெடுஞ்சாலையில் கார் பின்புறத்தில் அமர்ந்து இளைஞர் சாகசம்..  போலீசார் விசாரணை..

கேரள மாநிலம் காசர்கோடு மங்கலாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் ஃபோர்டு காரின் பின்புறம் அமர்ந்து இளைஞர் ஒருவர் சாகசப் பயணம் மேற்கொண்ட வீடியோ குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த வாகனத்தில் இருந்த எண் பொலீரோ வாகனத்தின் பதிவெண் என தெரியவந்ததால், திருட்டு காரில் சாகசம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies