RECENT NEWS

பெண் தோழிக்கு மிரட்டல் விடுத்த ஆண் நண்பர்.. நட்பாக பழகிய போது எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டல்..

சற்றுமுன்

நடந்து சென்ற பள்ளி மாணவியைத் தாக்கி மிரட்டல்.. காதலிக்கச் சொல்லி மிரட்டியனுக்கு வலை..!

Jun 06, 2025 10:06 AM

117

நடந்து சென்ற பள்ளி மாணவியைத் தாக்கி மிரட்டல்.. காதலிக்கச் சொல்லி மிரட்டியனுக்கு வலை..!

சென்னை ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற மாணவியிடம் தன்னைக் காதலிக்கச் சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டி கன்னத்தில் அறைந்த இளைஞரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

நடுரோட்டில் மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து, தன்னைக் காதலிக்கவில்லை என்றால் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டிய அந்த இளைஞனையும் அவருடன் வந்த மற்றொரு நபரையும் பொதுமக்கள் விரட்டிப் பிடிப்பதற்குள் அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் சூர்யா மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதலனை சிக்க வைக்க விரித்த வலையில் சிக்கிய இளம்பெண்
21 முறை வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies