முகப்பு
80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது
Jun 06, 2025 04:56 AM
108
80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை - நந்தகுமார் என்பவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் 80 வயது மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நந்தகுமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கத்தியவாடி மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரைப் பிடிக்க சென்றனர்.
போலீசாரைக் கண்டதும் தப்பிக்க முயன்ற நந்தகுமார் தவறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் நந்தகுமார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu