RECENT NEWS

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம் - எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம் - எடப்பாடி பழனிசாமி

Feb 15, 2026

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம் - எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம் - எடப்பாடி பழனிசாமி

Feb 15, 2026

முகப்பு

சிக்கன் ரைசும், தோசையும் சாப்பிட்ட சிறுவன் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை..

Jun 05, 2025 10:32 AM

67

சிக்கன் ரைசும், தோசையும் சாப்பிட்ட சிறுவன் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை..

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஃபாஸ்ட் ஃபுட் கடையில் இருந்து தந்தை சுரேந்தர் வாங்கி வந்த சிக்கன் ரைசும், வீட்டில் சுட்ட தேசையும் கலந்து சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவன், நள்ளிரவில் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தியால் பாதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அவரது உயிரிழப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"10 நிமிடங்கள் கொடுங்கள்".. உச்ச நீதிமன்றத்தில் தனி ஆளாக வாதாடி வென்ற +2 மாணவன்..! வியந்து பாராட்டிய நீதிபதி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies